பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை
(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியாக நாளைய தினம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை...