Month : July 2017

வகைப்படுத்தப்படாத

முன்னாள் பிரதியமைச்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த நிலையில், சொத்து விவரங்களை வெளியிடாமல் இருந்த சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, நீதிமன்றில் வைத்து தனது...
வகைப்படுத்தப்படாத

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

(UDHAYAM, COLOMBO) – ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபை மற்றம் தேசிய லொத்தர் சபை என்பவற்றை...
வகைப்படுத்தப்படாத

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு...
வகைப்படுத்தப்படாத

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு...
வகைப்படுத்தப்படாத

பணியாளர்களின் தங்க நகைகளை அடைவு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி

(UDHAYAM, COLOMBO) – கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடைவு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்...
வகைப்படுத்தப்படாத

வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மரணம், மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என,  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ். மயூரதன் விசாரணை மன்றில் சாட்சியமளித்தார். புங்குடுதீவு மாணவி...
வணிகம்

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது

(UDHAYAM, COLOMBO) – மிகவும் ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்ட வரவு செலவுத்திட்டம் ஒன்றை அரசாங்கம் இந்த வருடம் சமர்ப்பிக்கவுள்ளது. இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் முக்கிய இலக்குகளை அடைவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். அரசாங்கத்தின்...
வீடியோ

அரசியலில் உள்ள அனைவரும் ஊழல் மோசடியாளர்களை பாதுக்கின்றனர் – [VIDEO]

அரசியலில் உள்ள அனைவரும் ஊழல் மோசடியாளர்களை பாதுக்கின்றனர்.  ...
வகைப்படுத்தப்படாத

25 மாவட்டங்களிலும் தற்காலிக விசேட முகாம்கள்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல்...
வகைப்படுத்தப்படாத

தலவாக்கலையில் பேரீச்சம்பழ அறுவடை

(UDHAYAM, COLOMBO) – தலவாக்கலை பொலிஸ் நிலைய பகுதியில் பேரீச்சம்பழ அறுவடை இடம்பெற்றுள்ளது. 1948ம் ஆண்டு பொலிஸ்நிலையம் திறக்கப்பட்டபோது இந்த பேரீச்சம்பழ மரக்கன்று நடப்பட்டது. பல வருடங்களிற்கு பின்னர் குளிர்கால பிரதேசத்தில் இவ்வாறான பேரீச்சம்பழ...