Month : July 2017

விளையாட்டு

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ரவி சரஷ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட அனில் கும்ப்ளே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகினார்....
வகைப்படுத்தப்படாத

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவின் அழைப்பினை ஏற்று சந்தித்துள்ளார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல்...
விளையாட்டு

இந்தியாவை வெற்றிக் கொள்ள தயாசிறியின் திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி மற்றும் இந்திய அணியுடனான போட்டித் தொடர்களில் வெற்றிப் பெற புதிய செயற்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிற ஜயசேகர...
விளையாட்டு

உலக சம்பியன் மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி

(UDHAYAM, COLOMBO) – லண்டனில் நடைபெறவுள்ள உலக சம்பியன் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு வீராங்கனை நிமாலி லியனாராச்சி தகுதி பெற்றுள்ளார். ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய இலங்கை அணியை விளையாட்டு அலுவல்கள்...
வகைப்படுத்தப்படாத

வறட்சியால் வன விலங்குகளும் கடுமையாக பாதிப்பு!!

(UDHAYAM, COLOMBO) – 12 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக வன விலங்குகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா,...
வகைப்படுத்தப்படாத

விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழக்கும் சோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நாளாந்தம் விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்னவின் பகுப்பாய்வில் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன்,...
வகைப்படுத்தப்படாத

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் சுமார் 350 பேர் ஈடுபட்டனர். முல்லைத்தீவு இரத்த வங்கியின் இரத்த...
வகைப்படுத்தப்படாத

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையிலபதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான்...
வகைப்படுத்தப்படாத

சர்வதேசம் வரை செல்வோம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ யாப்பை மீறி மலபே தனியார் மருத்துவ கல்லுரிக்கு விருப்பமான ஒருவரை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாக இருந்தால், அது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை...
விளையாட்டு

அணித் தலைவர் பதவியில் இருந்து மெத்தீவ்ஸ் விலகல்!!புதிய அணித்தலைவர் இவரா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அணியின் புதிய தலைவர் குறித்து பலராலும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணியின்...