Month : July 2017

விளையாட்டு

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே...
விளையாட்டு

மிதாலி ராஜ் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவர் மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கட் பிரிவில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்...
வணிகம்

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட்...
வகைப்படுத்தப்படாத

அனைத்து அரச ஊழியர்களும் அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனைத்து அரச ஊழியர்களும் அடுத்துவரும் ஆண்டுகளில்  அபிவிருத்தியின் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

ஊடக உரிமைகள் மற்றும் நியமங்கள் தொடர்பான சட்டமூலத்தை வகுக்க அமைச்சரவைக்குழு

(UDHAYAM, COLOMBO) – வெகுஜன ஊடக உரிமைகள் மற்றும் தராதரங்கள் தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குவதற்காக அமைச்சர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் கலாநிதி....
வகைப்படுத்தப்படாத

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து,  ஹிக்கடுவை –  சீனிகம ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் இந்த வேண்டுதல்...
வகைப்படுத்தப்படாத

சீன நாட்டு பெண் ஒருவரின் பணம் கொள்ளை ; 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை பிரதேசத்தில் சீன நாட்டு பெண் ஒருவரின் ஒரு கோடி 54 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் நேற்றைய தினம் கோட்டை...
வகைப்படுத்தப்படாத

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான திகதி தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சட்டமா அதிபரால்...
விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வேக்கு எதிரான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு பிரேமதாச...
வகைப்படுத்தப்படாத

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பதுளை நகர...