Month : June 2017

வகைப்படுத்தப்படாத

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற...
விளையாட்டு

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீர வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான அறிக்;கை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர கோரியுள்ளார். இதற்கு அமைவாக இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு...
வகைப்படுத்தப்படாத

தகுதியானவர்களுக்கு தகுதியான பதவி வழங்குவதே தமது கொள்கை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தகுதியானவர்களுக்கு தகுதியான பதவி வழங்குவதே தமது கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீர தமது கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வு இன்று...
வகைப்படுத்தப்படாத

ஹட்டன் டிப்போவின் 10 புதிய பஸ் வண்டிகள் சேவை ஆரம்ப நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவின் புதிய பஸ் வண்டிகளின் சேவையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார் ஹட்டன்  டிப்போவினால் லீசிங் முறையில் பெற்றுகொள்பட்ட 10 புதிய...
வகைப்படுத்தப்படாத

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் கீழ் லுணுவெல தொடக்கம் பிபில வரையிலான பகுதியை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபார்சின் அடிப்படையில் கையளிப்பதற்கு...
வகைப்படுத்தப்படாத

ரதுபஸ்வெல சம்பவம் – பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியில்

(UDHAYAM, COLOMBO) – கம்பஹா –  ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு கட்டளையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
வகைப்படுத்தப்படாத

பொகவந்தலாவயில் மண்சரிவு 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்வு

(UDHAYAM, COLOMBO) – நாடடில் நிலவுகிற சீரற்ற வானிலையினால் பொகவந்தலாவ ரொப்கில் கீழ்ப் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிலுப்பு ஒன்றின் அருகாமையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்தத்தில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கெனியி சுகனுமா மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன...
வகைப்படுத்தப்படாத

வரட்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வரட்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...
வகைப்படுத்தப்படாத

சர்வ மத தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மத அடிப்படையிலான முரண்பாடுகளை தடுப்பதற்கு சர்வசமய தலைவர்கள் ஒரே மேடையில் ஏற வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இத்தகைய நெருக்கடிகளை தடுப்பதற்கு சட்டமும், ஒழுங்கும் முறையாக அமுலாக்கப்படும். நெருக்கடிகளுக்கு...