Month : June 2017

வகைப்படுத்தப்படாத

கொரிய மொழிப்பரீட்சைக்கு மீண்டும் சந்தர்ப்பம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கு தோற்றமுடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சார்த்திகளுக்கு வேறு பரீட்சைக்கான திகதி ஒன்று வழங்குவதற்கு கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

சற்றுமுன் ஆரம்பமானது வடமாகாண ஊடப்பயிற்சி

(UDHAYAM, COLOMBO) – தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண ஊடக பயிற்சி  வேலைத்திட்டம் கிளிநொச்சி மகாதேவா  ஆச்சிரமத்தின் பொது  மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உத்தியோகத்தரும்...
வகைப்படுத்தப்படாத

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

(UDHAYAM, COLOMBO) – சுமார் 116 பேருடன் மியன்மார் நாட்டு இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது. அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்சி சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன. மயெக் மற்றும் யங்கூன் நகரங்களுக்கிடையில் வைத்தே...
வகைப்படுத்தப்படாத

தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதில்லை?

(UDHAYAM, COLOMBO) – தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்...
வகைப்படுத்தப்படாத

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கலைஞர்களுக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...
வகைப்படுத்தப்படாத

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவு

(UDHAYAM, COLOMBO) – ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கள மொழி, வரலாறு மற்றும் இலங்கையின் கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு விருப்பம் கொண்டிருக்கும்...
விளையாட்டு

ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த மிட்சல் ஸ்டார்கின் ஓவர்!

(UDHAYAM, COLOMBO) – இம்முறை வெற்றியாளர் கிண்ண போட்டித் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் பங்காளதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக அனுமதிக்குரிய Z வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியீடு

(UDHAYAM, COLOMBO) – 2016-2017 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான Z வெட்டுப்புள்ளி விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வெட்டுப்புள்ளி விபரங்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1919 என்ற அரச தகவல்...
விளையாட்டு

இந்திய அணியை வெற்றிகொள்வதற்கு குமார் சங்ககாரவின் யோசனை

(UDHAYAM, COLOMBO) – சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சங்கார வலியுறுத்தியுள்ளார். அஞ்சலோ மத்தியூஸ்...
வகைப்படுத்தப்படாத

சுஷ்மா , ரவி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சந்தித்துள்ளார். தமது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரவி...