Month : June 2017

வகைப்படுத்தப்படாத

வடக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்...
வகைப்படுத்தப்படாத

ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது....
விளையாட்டு

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி..

(UDHAYAM, COLOMBO) – ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதி இருந்தன. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில்...
வகைப்படுத்தப்படாத

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UDHAYAM, COLOMBO) – தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
விளையாட்டு

ஐ.சி.சியின் புதிய அதிரடி விதிமுறைகள் விரைவில்

(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு சர்வதேச கிரிக்கட் சபை கொண்டுவந்துள்ளது. சர்ச்சைக்குரிய முறையில் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்ததும், தடிமனான துடுப்பாட்ட...
வகைப்படுத்தப்படாத

கெட்டபுலா ஆட்டோ பார்க் தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லைக்கொடுக்கும் அரசியல் பிரமுகருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் : சோ.ஸ்ரீதரன்

(UDHAYAM, COLOMBO) – கெட்டபுலா ஆட்டோ பார்க் தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லைக்கொடுக்கும் அரசியல் பிரமுகருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் : சோ.ஸ்ரீதரன் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுலா சந்தியில் தமிழ் இளைஞர்களுக்கு ஆட்டோ பார்க்...
விளையாட்டு

வடமாகாண விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடம்

(UDHAYAM, COLOMBO) – 017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு...
வகைப்படுத்தப்படாத

ஏறாவூரில் தீ விபத்து

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு- ஏறாவூர்- தாமரைக்கேணி கிராமத்தில் 06.06.2017 பிற்பகல் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பரானது. வீட்டில் எவரும் இல்லாதநேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதனால் எவருக்கு பாதிப்பு...
வகைப்படுத்தப்படாத

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – தங்க நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...
வகைப்படுத்தப்படாத

கினிகத்தேன பேரகொள்ள பகுதியில் வர்த்க நிலையத்துடனான குடியிருப்பு நிலம் தாழிறக்கம்

(UDHAYAM, COLOMBO) – கினிததேன கொழும்பு வீதியின் பேரகொள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வர்த்தக நிலையத்துடனான குடியிருப்பொன்றில் ஏற்பட்ட நிலம் தாழிறக்கத்தினால் அப்பகுதியை அன்மித்த குடியிருப்பு இரண்டின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றியுள்ளதாக அம்பகமுவ பிரதேச...