Month : June 2017

வகைப்படுத்தப்படாத

கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்..

(UDHAYAM, COLOMBO) – பிரிட்டனில் வெளியிடப்பட்டுவரும் பொதுத் தேர்தல் பெறுபேறுகளின்  அடிப்படையில் கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. 650 தொகுதிகளில் 646 தொகுதிகளின் முடிவுகள் சற்று முன்னர்வரை வெளியிடப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளில் கொன்சர்வேடிவ் கட்சி...
வகைப்படுத்தப்படாத

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்!: கையை சுட்டுக்கொண்ட ‘தெரசா மே’

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த...
வகைப்படுத்தப்படாத

வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் கடற்படையினர்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்குடன் அகுரேகொட பகுதியில் கடற்படையினர் தற்போது பல நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில் நேற்று முன்தினம் கோட்டே மாநகர சபை பகுதியில் பத்தகான கால்வாய்...
வகைப்படுத்தப்படாத

கர்ப்பிணிப் பெண்ணை உயிரோடு எரித்துக் கொலை செய்த பயங்கரம்

(UDHAYAM, COLOMBO) – இந்தியா – கர்நாடகாவில் தலித் இளைஞரைத் திருமணைம் செய்ததால் 21 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது குடும்பத்தாரே எரித்து கொன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பிஜபூர்...
வகைப்படுத்தப்படாத

ஜோன் அமரதுங்கவிற்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, எமது சகோதர ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அச்சுறுத்திய சம்பவத்துக்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம் வௌியிட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு...
வணிகம்

இறப்பருக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சந்தையில் உள்ளுர் இயற்கை இறப்பரின் விலைகள் அதிகரித்துள்ளன என்று இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், தற்சமயம் உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ...
வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

(UDHAYAM, COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கஸகஸ்தானில் இடம்பெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷாங்காய்...
வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பலத்த காற்று! – அவதான எச்சரிக்கை!

(UDHAYAM, COLOMBO) – புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும ்மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர்...
வணிகம்

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும்...
வகைப்படுத்தப்படாத

7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளது

(UDHAYAM, COLOMBO) – கடந்த 2016 ஆம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை, 7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....