Month : June 2017

வகைப்படுத்தப்படாத

நோர்வூட் பகுதியில் விபத்து இருவர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து நாவலபிட்டி மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச்சென்ற கெப்ரக வாகனமே 10.06.2017...
வகைப்படுத்தப்படாத

நோயாளா் காவு வண்டி விபத்து கிளிநொச்சி சாரதி பலி

(UDHAYAM, COLOMBO) கிளிநொச்சியிலிருந்து நோயளர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டி நீர்கொழும்பில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளாா். இன்று அதிகாலை ஒரு மணியளவில் நோயாளர்கள் மற்றும் மருத்துவா் ஒருவருடனும் கொழும்பு...
விளையாட்டு

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது. வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து...
வகைப்படுத்தப்படாத

தடுப்புச்சுவர் உடைந்த வீழ்ந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – எம்பிலிபிடிய – கிருலவெல்கடுவ பிரதேசத்தில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , கிருலவெல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் 56.6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

(UDHAYAM, COLOMBO) – தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் நேற்று இரவு 56.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சாக்குப்...
வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – சப்ரகமுவ , மத்திய மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கம்பஹா காலி மாத்தறை , புத்தளம் மற்றும்...
வகைப்படுத்தப்படாத

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்

(UDHAYAM, COLOMBO) – பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்  ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும்...
வகைப்படுத்தப்படாத

உரம் ஏறிச்சென்றை லொறி குடைசாய்ந்து விபத்து

(UDHAYAM, COLOMBO) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோனா தோட்டப்பகுதியில் உரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று 10.06.2017 காலை 7 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது பேஹரம் பாலத்திலே அதிக எடையுடன் உரம் ஏறிச்செல்கையில் விபத்து சம்பவித்துள்ளது...
வகைப்படுத்தப்படாத

சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – சகல வழிபாட்டுத் தளங்களுக்கும் சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். பசுமை வலு சக்தியை மத...
வகைப்படுத்தப்படாத

வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம். மண்சரிவு என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்...