Month : June 2017

வகைப்படுத்தப்படாத

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 95 கட்சிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது நடைபெற்ற...
வகைப்படுத்தப்படாத

கித்துல்கல வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி ஏறிச்செல்ல முற்பட்ட லொறி சுற்றிவளைப்பு

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்ட விரோதமாக மரங்கைளை வெட்டி லொறியில் ஏற்றிச்செல்ல முற்பட்ட இருவரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர் கித்துல்கல மீகத்தென்ன வனப்பகுதியிலே 10.06.2017 இரவு மரக்குற்றியுடன் புறப்பட தயாராகவிருந்த லொறியை...
வகைப்படுத்தப்படாத

கடல் கொந்தளிப்புடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டை சுற்றி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக  திருகோணமலை  வரை...
விளையாட்டு

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

(UDHAYAM, COLOMBO) – 2000ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தாம் வென்ற ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம் தற்போதைய நிலையில் 25 கோடி ரூபாவுக்கு கோரப்பட்டுள்ளதாக முன்னாள்குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாடு திரும்பினார். இன்று மாலை 3.55 மணியளவில் பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய...
விளையாட்டு

கிரீடா சக்தி வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – கிரீடா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைகளின் தேகாரோக்கிய மேம்பாட்டிற்கென கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த...
விளையாட்டு

பங்களாதேஷ் அணியின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம்…புதிய உலக சாதனை படைப்பு! (படங்கள் இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – ஐ.சி.சி. ​வெற்றியாளர் கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற 9 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெறறி பெற்றது. கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
விளையாட்டு

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டியின் 9வது போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி கார்டிப்  விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில்...
வணிகம்

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்படும் 14வது தேசிய வணிக துறை சிறப்பு விருதுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் இந்த...
வணிகம்

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது....