Month : June 2017

வகைப்படுத்தப்படாத

2050ம் ஆண்டளவில் கடலில் ஏற்படவுள்ள மாற்றம்! (காணொளி இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – வருடத்திற்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் சர்வதேச கடலில் சேர்வதாக உலகப் பொருளாதார மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களால் கடல் மீன் வகைகளில் எண்ணிக்கை குறைவடையும்...
வகைப்படுத்தப்படாத

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், பீஜிங்கில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள கட்டார் நாட்டில் யுத்தம்?

(UDHAYAM, COLOMBO) – கட்டார் நாட்டிற்கும் பிற வலைகுடா நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள் ஒன்றுடன் ஒன்று...
வகைப்படுத்தப்படாத

புற்று நோயில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி இதோ..

(UDHAYAM, COLOMBO) – தினமும் 25 நிமிடம் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்தது. உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான...
வகைப்படுத்தப்படாத

தொடரும் விபரீதங்கள் : சுயப்படம் எடுக்கச்சென்று மேலும் ஒரு இளைஞர் பலி

(UDHAYAM, COLOMBO) – இன்று மாலை களுத்துறை பிரதேசத்தில் புகையிரத கடவையில் சமுத்ராதேவி புகையிரதத்தில் சிற்றூர்ந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிற்றூர்ந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை...
விளையாட்டு

இலங்கை தோல்வி!

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில்...
விளையாட்டு

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி...
விளையாட்டு

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்த நிலையில் , முதலில்...
வகைப்படுத்தப்படாத

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்

(UDHAYAM, COLOMBO) – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி மரீனி டி சில்வா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு...
வகைப்படுத்தப்படாத

வித்தியா படுகொலை வழக்கு..! 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவு மாணவி  வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் இன்று பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி...