Month : June 2017

வகைப்படுத்தப்படாத

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீனதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இன்றையதினம் வடமாகாண சபையின் விசேட அமர்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம்...
வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக அனுமதியின்றி மாடுகளை ஏறிச்சென்ற இருவர் கைது கால் உடைக்கப்பட்டு லொறியில் ஏற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர்அ திரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சாமிமலையிலிருந்து அக்கரபத்தனை வழியாக பசுமலைக்கு லொறியென்றில் கொண்டு செல்கையிலே நோர்வூட் லங்கா  பகுதியில் 14.06.2017 காலை 5 மணியளவில்...
வகைப்படுத்தப்படாத

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைபற்றிய விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்.. வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என்மீதான...
வகைப்படுத்தப்படாத

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர்....
வகைப்படுத்தப்படாத

வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு அட்டன் வெலிஓயா  ஆகரஓயா வழியாக வட்டவளைக்குச் செல்லும் பாதை காபட் பாதையாக புனரமைக்கும் பணிகள் முடிவுறும்...
விளையாட்டு

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்றிரவு இங்கிலாந்து செல்லவுள்ளது. இலங்கை, அவுஸ்திரேலியாஇ இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்துஇ பாகிஸ்தான், தென்னாபிரிக்கா,...
வகைப்படுத்தப்படாத

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் யோசனை தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை .ஒவ்வொரு வருடமும்...
வகைப்படுத்தப்படாத

உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவில்லை – பரீ்டசைத் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு அறிவிப்போ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லை என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த...
வகைப்படுத்தப்படாத

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிதாக மேற்கொள்ளப்பட்ட நுளம்புக் குடம்பிகள் ஆய்வுகளுக்கு அமைய டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடம்பிகள் ஆய்வு தொடர்பான சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள்...