Month : June 2017

வகைப்படுத்தப்படாத

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க கொள்கை ரீதியான தீர்மானம் -ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க கொள்கைரீதியான தீர்மானத்துக்கு வருதல் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களுக்காக சுயாதீனமான முறைமையை அமுல்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாகாண...
வகைப்படுத்தப்படாத

குருகுலராஜா ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வடக்கு முதல்வர்..

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகின்றது. இன்றைய அமர்வின் போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மற்றும் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் கீழான கட்டளைகள்...
கேளிக்கை

நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!

(UDHAYAM, COLOMBO) – தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நஷிம். இவரும் மலையாள நடிகர் பகத்...
வகைப்படுத்தப்படாத

போர்த்துகலில் துக்க தினம் பிரகடனம்

(UDHAYAM, COLOMBO) – போர்த்துகல் நாட்டில் மூன்று தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட பாரிய காட்டு தீ காரணமாக 61 பேர் பலியான நிலையில், இவ்வாறு துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீயினால்...
வகைப்படுத்தப்படாத

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – லண்டனில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. வாகனம் ஒன்று, பயணிகள் மீது ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதால் பலர் காயமடைந்துள்ளனர். லண்டன் பின்ஸ்பெரி பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஃபோர்ட் தனது நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரின் சேவை தொடர்பில் நிலையற்ற நிலைமை காணப்படுவதாக கிரிக்கட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை,...
வகைப்படுத்தப்படாத

பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ் குணவர்தன

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் மட்டுமல்லாது பொதுத் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
விளையாட்டு

இனி இப்படி யாரும் பேசமாட்டார்கள் – பாகிஸ்தான் அணி தலைவர் அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி குறித்து, பாகிஸ்தான் தலைவர், சர்பராஸ்...
விளையாட்டு

டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெற்ற ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...