Month : May 2017

வகைப்படுத்தப்படாத

இரத்மலானையில் விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையமொன்று இரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் போத்தல்கள், புதிய ஆடைகள், மருத்துவப் பொருட்கள், படுக்கை வசதிகள்...
வகைப்படுத்தப்படாத

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
வகைப்படுத்தப்படாத

சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர் கைது

(UDHAYAM, COLOMBO) – ஒரு கிலோ 36 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின்...
வணிகம்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது. முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன. குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன....
வகைப்படுத்தப்படாத

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் அனுதாபம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை...
வகைப்படுத்தப்படாத

குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் நாவலபிட்டியில் சம்பவம்

(UDHAYAM, COLOMBO) – குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமுற்ற மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகில் தோட்டத்திலே 26.05.2017 காலை 10 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது கடும் மழை...
வகைப்படுத்தப்படாத

வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தல்

(UDHAYAM, COLOMBO) – நில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அபாயம் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [accordion][acc title=”இந்த...
வகைப்படுத்தப்படாத

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பிரதமரை சந்தித்தபோதே அவர்...
வகைப்படுத்தப்படாத

வேலையில்லா பட்டதாரிகள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) -வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் வேலையில்லா பட்டதாரிகளுள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி தமக்கு உறுதியளித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

சமூக ஒற்றுமையை வலுவூட்ட நிரந்தர கட்டமைப்பு இன்றியமையாதது. – குருநாகலையில் அமைச்சர் ரிஷாட்

(UDHAYAM, COLOMBO) – முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில் நமது பண்பான செயற்பாடுகள் பெரிதும் அமைய...