Month : May 2017

வகைப்படுத்தப்படாத

சுற்று நிருபங்களை சுற்றி வையுங்கள்- நிவாரண பணிகளை செய்யுங்கள் – அமைச்சர் மனோ கணேசன்

(UDHAYAM, COLOMBO) – சட்டம், விதிகள் என்ற சுற்று நிருபங்களை சுற்றி வைத்து விட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது. ஹன்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு விமானம் ஊடாக உணவு மற்றும் வேறு அதியவசிய பொருட்களை கொண்டு செல்லும் போது விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரை செலுத்திய குறித்த விமானக் குழுவின்...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான கூடாரங்கள், படுக்கை...
வகைப்படுத்தப்படாத

கிளிவெட்டி மாஹா வித்தியாலயத்திற்கு முன்பாக பாலியல் துன்புருத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களினால் பாலியல் துன்புருத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் அக்கிராம...
வகைப்படுத்தப்படாத

கிண்ணியாவில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கிண்ணியா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3 அண்ணல் நகர் பிரதேசத்தில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது விற்பனைக்காக எடுத்துசெல்லப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை பிராந்திய விஷதன்மை போதைப்பொருள்...
வகைப்படுத்தப்படாத

‘மோரா’ புயல் – மலையகத்தில் கடும் மழை

(UDHAYAM, COLOMBO) – வங்காள விரிகுடாவில் நிலவிய குநை;த தாழமுக்கம் ‘மோரா’ புயல் வங்காள நாட்டை நோக்கி நகர்வதால் மழை அதிகரிப்பதுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலையில்...
வகைப்படுத்தப்படாத

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி

(UDHAYAM, COLOMBO) – பெந்தொட்ட பிரதேசத்தில் இன்று அதிகாலை(29) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து காலி திசை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும், எதிர்...
வகைப்படுத்தப்படாத

Update: இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 109 பேர் காணாமல் போயுள்ளதுடன், 88...
வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதனுடன் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர்...