Month : May 2017

வகைப்படுத்தப்படாத

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…

(UDHAYAM, COLOMBO) – நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே நாளையதினம்...
வகைப்படுத்தப்படாத

சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். ஜகத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக...
வகைப்படுத்தப்படாத

கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – மலையக பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் அழைத்து வரப்படவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானியர் ஆலயத்தின் ஊடாக இதற்குரிய...
வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடுங்காற்று...
வகைப்படுத்தப்படாத

நீர்த்தேக்கங்களில் 38 சதவீதமான நீரே இருப்பதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மகாவலி நீர்த்தேக்கப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மழை பெய்யவில்லை. இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களில் 80 சதவீத நீர் இருப்பதாக...
விளையாட்டு

இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – 10 ஆவது தெற்காசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணமானது. தென்கொரியாவின் ஜியொன்ஜு விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில்...
வகைப்படுத்தப்படாத

உலகின் மிக வயதான நபர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார். 1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்....
விளையாட்டு

க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் மூன்றாவது சுற்றில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயன்திகா அபயரத்ன , இந்துனிகேரத் ஆகியோர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். ஆசிய பிராந்தியத்தில் 43 நாடுகள் கலந்துகொள்ளும் 2017...
வகைப்படுத்தப்படாத

எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கியதேசியக் கட்சிக்கு உண்டு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முன்னைய வருடத்தை விட இம்முறை கூடுதலான மக்கள் ஜக்கியதேசியக் கட்சியின்...
வகைப்படுத்தப்படாத

இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் மாயம்..

(UDHAYAM, COLOMBO) – தமன – ஹெலகம்புர பகுதியிலுள்ள ஆறொன்றின் வடிகானில், நீராடிக்கொண்டிருந்த பிள்ளைகளுள் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 16...