Month : May 2017

வகைப்படுத்தப்படாத

ஹட்டன், நுவரெலிய கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர்,...
வணிகம்

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்ப்தை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பத்தை இன்று அங்கீகரித்துள்ளது. ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகையை...
வகைப்படுத்தப்படாத

இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்றிரவு  விசேட இராப்போசன விருந்து...
வகைப்படுத்தப்படாத

சர்வதேச வெசாக் தின வைபவம் இன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாகக்...
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயது...
வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமரின் வருகை நாட்டிற்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில்...
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவற்துறை அலுவலருக்கு பதவி உயர்வு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த காவற்துறை அலுவலர் சமிந்த அபேவிக்ரம காவற்துறை சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவின்...
வகைப்படுத்தப்படாத

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடைய போராட்டம் இன்று 80 வது நாளாகவும் தொடர்வதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறுகின்றது....
வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பு – கல்லடியில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையோரத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் ஒன்று இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். உடலமாக மீட்கப்பட்டவர் 75 வயது மதிக்கத்தக்கவர் என குறிப்பிடப்பட்டுள்ளது....