Month : May 2017

வகைப்படுத்தப்படாத

மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். 1987 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையை தொடர்புகொள்ள...
வகைப்படுத்தப்படாத

ஆறுமுகம் தொண்டமானின் 53 வது பிறந்ததினம் நிகழ்வு கொட்டகலையில் விசேட வழிபாடுகளுடன் இடம்பெற்றது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் 53 வது பிறந்த தினம் நிகழ்வு 29.05.2017 இடம்பெற்றது கொட்டகலை வினாயகர் ஆலயத்திலும் கொட்டகலை பௌத்த...
விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

(UDHAYAM, COLOMBO) – புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார். எனினும்...
வகைப்படுத்தப்படாத

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 103 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 112 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  ...
வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் இடர்நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலகின் முன்னணி நாடுகள் பல முன்வந்துள்ள. அமெரிக்கா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இன்று...
வகைப்படுத்தப்படாத

நிவாரண பொருட்களுடன் இலங்கை வரவுள்ள 3வது இந்திய கப்பல்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நடவடிக்கைகளுக்காக நிவாரண பொருட்களுடன் 3வது இந்திய கடற்படை ஜலஷ்வா(Jalashva) கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது. முன்னதாக நிவாரண பொருட்களுடன் 2வது இந்திய கடற்படை கப்பல்...
வகைப்படுத்தப்படாத

மருத்து சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்லும் ரணில்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் பிரதமர், இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. உடல்நிலை குறித்த மருத்து...
வணிகம்

அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சிக்கல்

(UDHAYAM, COLOMBO) – அரிசியை பதுக்கி வைக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் மற்றும் உள்நாட்டு அரிசியாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
விளையாட்டு

இந்தியா வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன் லீக் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு...
விளையாட்டு

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார். அமெரிக்காவின் ஒரெகன் பிராந்தியித்தில் இடம்பெற்றுவரும்...