Month : May 2017

வகைப்படுத்தப்படாத

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு

(UDHAYAM, COLOMBO) –     அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டெதன் செண்பவத்தைத் தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீடொன்றின் வாசல் பகுதியில் ஏற்பட்ட...
வகைப்படுத்தப்படாத

பொய்களை நம்ப வேண்டாம் என உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) –     அதிகாரத்தை இழந்த குழுவை மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்த்தும் நோக்கத்துடன் சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். உண்மையை விட பொய்கள் வேகமாக பரவுகின்றன. எனவே பொய்களை நம்ப வேண்டாம்...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

(UDHAYAM, COLOMBO) –     கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப்...
வகைப்படுத்தப்படாத

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தை முன்னிட்டு எழுச்சிப் பேரணி

(UDHAYAM, COLOMBO) –     மட்டக்களப்பில் முத்ததமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனன தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி  ஆரம்பமானது. மட்டக்களப்பு சித்தாண்டியில் இன்று (26) காலை வெள்ளிக் கிழமை...
வகைப்படுத்தப்படாத

பாடசாலைகள் மூடப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

தொடருந்தில் மோதி ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) –     முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்...
வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன நுழைவாயில் மற்றும் கொக்மாதுவ நுழைவாயில்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக வீதியில் பயணிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

புனித ரமழான் மாத விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக நாளை மூடப்படுவது பற்றிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகள் நாளை முதல் ஜூன்...
வகைப்படுத்தப்படாத

BREAKING: மண் சரிவில் 6 பேர் பலி! 4 பேரைக் காணவில்லை – படங்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை, புளத்சிங்கள, போகாவத்தை- தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. இதேவேளை, புளத்சிங்கள கொபவக திவலகடகந்த பிரதேசத்தில்...
வகைப்படுத்தப்படாத

உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்

(UDHAYAM, COLOMBO) –     ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை உடனடியாக பத்தாயிரமாக அதிகரிக்காவிட்டால் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என மத்திய மாகாணசபை உறுப்பினர்...