Month : April 2017

வகைப்படுத்தப்படாத

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளை சந்தித்த அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். தற்போது 60...
கேளிக்கை

பிரபல நடிகர்களின் வழியில் புதிய அவதாரம் எடுக்கும் கமல்!!

(UDHAYAM, COLOMBO) – அமிதாப், சல்மான்கான் போன்ற பிரபல நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக உள்ள நிலையில் கமல்ஹாசனும் இதே பாதையில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கமல் சபாஷ் நாயுடு படத்தில்...
கேளிக்கை

விலகினாரா அமலாபால்??

(UDHAYAM, COLOMBO) – வடசென்னை படத்தில் இருந்து அமலாபால் கால்ஷீட் பிரச்சினையால் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படத்தின் படப்பிடிப்பு...
வணிகம்

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

(UDHAYAM, COLOMBO) – பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தொழில் புரிகின்ற பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறைகாலம் குறைவாக...
வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அறிவுறுத்தல் தமக்கு கிடைக்கவில்லை – சபாநாயகர்

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவு தொடர்பில் விசேட விவாதம் ஒன்றை நடத்துமாறு மகிந்த அணியினர்...
வகைப்படுத்தப்படாத

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது. எனினும் எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் திகதி...
வகைப்படுத்தப்படாத

இரண்டு வாரங்களில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லை அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், சரவணபவன்,...
வகைப்படுத்தப்படாத

சாயம் வெளுத்த போலி சமதர்மவாதி வாசுதேவவே பதவி விலக வேண்டும்! – முஜீபுர் றஹ்மான்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை விவகாரத்தை வைத்து வாசுதேவ நாணாயக்கார மக்களை திசை திருப்பும் தனது ஏமாற்று அரசியல் வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதாகவும், தோல்வியில் துவண்டு போயிருக்கும் மஹிந்த அணியின் வங்குரோத்துத் தனத்தை மூடி...
வகைப்படுத்தப்படாத

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட...