Month : April 2017

வகைப்படுத்தப்படாத

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன. பாடசாலை சுற்றாடலை பாதுகாப்பதை உறுதி செய்து, பாடசாலை தவணை ஆரம்பமாவதுடன் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும்...
வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு புதுடில்லியில் வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினரை...
வகைப்படுத்தப்படாத

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும்  அமைச்சர்  மேலும் ...
வகைப்படுத்தப்படாத

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவைவும் எடுக்கவில்லை

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி...
வகைப்படுத்தப்படாத

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொருளாதார அரசியல் நிர்வாக துறைகளில்...
வகைப்படுத்தப்படாத

சர்வதேசத்திற்கான செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக வெசாக் தினத்தை பயன்படுத்த வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சமூகத்திற்கு செய்தியை வழங்க இம்முறை வெசாக் நிகழ்வு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று   பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 100 விஹாரைகளுக்கு50 ஆயிரம்...
விளையாட்டு

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ம் திகதி...
வகைப்படுத்தப்படாத

காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு, கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய...
வகைப்படுத்தப்படாத

கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ் வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – அட்டன் கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ்   வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சற்தித்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது....
வகைப்படுத்தப்படாத

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது....