Month : April 2017

வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை உறுதிசெய்வதுடன் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலான நட்புறவை வலுவூட்டுவதற்கு திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயன் பூ ரோன்ங்...
வகைப்படுத்தப்படாத

கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகம மக்கள் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் செயற்பட்டு வரும் கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தித்...
வகைப்படுத்தப்படாத

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

(UDHAYAM, COLOMBO) – உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்ககிவரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சன் என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பில்...
வணிகம்

இருபது நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 58 பில்லியன்...
வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 10 சதம்....
வணிகம்

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள்...
விளையாட்டு

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

(UDHAYAM, COLOMBO) – உலகில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும், ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சர்வதேச அணியில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட...
கேளிக்கை

கணவர் தற்கொலைக்கு பின் மனம் திறந்த நடிகை மைனா நந்தினி!!

(UDHAYAM, COLOMBO) – சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிய...
வகைப்படுத்தப்படாத

அணல் காற்றினால் 21 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வெயிலின் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாகவுள்ளதாகவும்...
வகைப்படுத்தப்படாத

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி இம்மா மொரனோ உயிரிழந்துள்ளார். இவர் இறக்கும் போது இவரது வயது 117 ஆகும். 1899 ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இத்தாலியில் பிறந்த...