Month : April 2017

வகைப்படுத்தப்படாத

காதலியை பின்தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்ட கடற்படை வீரர்

(UDHAYAM, COLOMBO) – காதலியை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்த முயற்சித்த கடற்படை வீரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில், இந்த வருடம் செம்டெம்பர் மாதம்...
வகைப்படுத்தப்படாத

பாதுகாப்பு அமைச்சில் புது வருட நிகழ்வுகள்

(UDHAYAM, COLOMBO) – தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் விஷேட நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மங்கள...
விளையாட்டு

கிரிக்கட் பேரவையின் அதியுயர் விருதிற்கு முரளிதரன் பெயர் சிபார்சு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC  Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச...
வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் நிவாரணம்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் விசேட அத்தியாவசிய ஒரு தொகை நிவாரணத்தை நேற்று விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிவாரணப்பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சில் இடர்முகாமைத்துவ...
வகைப்படுத்தப்படாத

நுகேகொடை திடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு...
வகைப்படுத்தப்படாத

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற கடற்படை நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்...
வகைப்படுத்தப்படாத

சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். துருக்கியின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கான கருத்துக் கணிப்பு கடந்த...
விளையாட்டு

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிகளுக்கு...
வகைப்படுத்தப்படாத

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

(UDHAYAM, COLOMBO) – மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் கிரிக்கட் குழாமில் 3 ஆண்டுக்கு பின்னர் கிரன் பவல் இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான 13...
வகைப்படுத்தப்படாத

வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளையும் நாளை மறுதினமும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. காணிகளை விடுவிப்பது தொடர்பாக முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த...