Month : March 2017

வகைப்படுத்தப்படாத

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் ; பிரதான சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சரணடைந்ததனை தொடர்ந்து கைது...
வகைப்படுத்தப்படாத

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

(UDHAYAM, COLOMBO) – கைத்துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் மாபிட்டிகம பிரதேசத்தில் நபரொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் அதுருகிரிய மற்றும் அங்கொட ஆகிய காவற்துறை நிலையங்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும்...
வகைப்படுத்தப்படாத

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த காலநிலை நாளை வரை காணப்படும் என்று திணைக்களம்...
வகைப்படுத்தப்படாத

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தண்ணீர் பவுசர்களைப் பெற்றுக்கொடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆலோசனையின் பேரில்...
வகைப்படுத்தப்படாத

ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் புதிய குடிவரவு சட்டத்தின் கீழ் ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அவர்...
வகைப்படுத்தப்படாத

தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கத்தவறியவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுகிறது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – தமிழ் முற்போக்கு கூட்டணியை கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (28.02.2017) ராஜகிரியவில்  அமைந்துள்ள தலைமை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித்தலைவர்...
வகைப்படுத்தப்படாத

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின்...
வணிகம்

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை...