Month : February 2017

வகைப்படுத்தப்படாத

அரசியல் யாப்பு குழு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் யாப்பு குழு அதிகாரம் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையை நடத்துவதாகவும் அனைத்து முதலமைச்சர்கள் ,  மாகாணசபைகளுக்கு கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொட்டிகாவத்த நாகருக்காராம விஹாரையில்...
வணிகம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன்

 (UDHAYAM, COLOMBO) – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகுனுமா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஷ்பர உறவு குறித்த இடம்பெற்ற மாநாடு ஒன்றில்...
கேளிக்கை

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

(UDHAYAM, HOLLYWOOD) – ஹொலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர், ஏலியன்ஸ் போன்ற பல படங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நடித்து புகழ்பெற்றவர் பில் பாக்ஸ்டன். 61 வயதான இவர் அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட...
விளையாட்டு

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மாலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய...
கேளிக்கை

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

(UDHAYAM, LOS ANGELES) – சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது. 89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
விளையாட்டு

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

 (UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய...
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் , சிம்பாப்வே ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீடு!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
வகைப்படுத்தப்படாத

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  (UDHAYAM, COLOMBO) – இன்று காலை களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு...
வகைப்படுத்தப்படாத

இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ – இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ என்ற கோசத்துடன், இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த...