வணிகம்

150 தொழிற்சாலைகள்

(UDHAYAM, COLOMBO) – கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக 150 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 25 தொழிற்சாலைகள் என்ற அடிப்படையின் கீழான திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது 50 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து

சந்தையில் விஷம் கலந்த மிளகாய்த்தூள்

தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி