வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன நுழைவாயில் மற்றும் கொக்மாதுவ நுழைவாயில்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிவேக வீதியில் பயணிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது.

Related posts

ධුරවලින් ඉවත්වූ මුස්ලිම් මන්ත්‍රීවරු අද තවත් සාකච්ඡාවක

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

உலகின் மிக நீளமான ’வெள்ளை யானை’ கடல் பாலம் திறந்து வைப்பு