உள்நாடு

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.

Related posts

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor