சூடான செய்திகள் 1

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

“இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையில் விளையாடும் JVP”

பொதுமக்களுக்கு low-cost மின்குமிழ்களை வழங்க திட்டம்