அரசியல்உள்நாடு

ஹேனமுலல, வெலிகொட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கினார் ரிஷாட் எம்.பி

ஹேனமுலல, வெலிகொட பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி இன்று (30) பார்வையிட்டதுன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்

அத்துடன் அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் வழங்கினார்.

ரிஷாத் பதியுதீனுடன் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான காலித், சாகர மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நைஸர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்தப் பிரதேசத்தில் சுமார்
900 குடும்பங்களைச் சேர்ந்த
4,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்

Related posts

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

 இன்று பெட்ரோலிய கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

தோல்வி கண்ட அனர்த்த முகாமைத்து திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor