சூடான செய்திகள் 1

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

2017 டிசம்பர் 11 ஆம் திகதி, கொழும்பு – 14 எச்.ஆர். ஜோதிபால மாவத்தையில் 105 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது