உள்நாடு

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTV | கொழும்பு) –  ஒரு கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க திட்டம்!

டயானா எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோட்டாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்