உள்நாடு

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கோட்டே -பெத்தகான பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 70 இலட்சம் ருபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

கிரேன்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது

editor

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்