சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கொழுப்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மினுவாங்கொட – மஹயாய வத்தை மற்றும் வீரகுல தெமட்டகலந்த பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

UPDATE வெயாங்கொட சிறுவர் பூங்கா சம்பவம் – இன்று 13 வயது மகள் பலி!!

புகையிரத சேவைகள் பாதிப்பு

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை