உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

(UTV|கொழும்பு) – கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலம் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்தமை ஆரம்க கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Related posts

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

சில உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்புக்கான புதிய வர்த்தமானி வெளியீடு !

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்