சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வவுனியா, தேக்கவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்த 2 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் விற்பனைக்காக வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!

தரமற்ற சுகாதார சேவையில் இலங்கை 51வது இடம்…