உள்நாடு

ஹிருனிகாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

MCDONALD’S உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை- ABANS

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது

ஜனவரி 15 முதல் வடக்கிடக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்