உள்நாடு

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது

(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சுமார் 10 நபர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே குழுவினர் குழுமியுள்ளனர்.

Related posts

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை – புத்தளத்தில் பைசல் எம்.பி

editor