உள்நாடு

ஹாஃபிஸ் நஸீர் கட்சியில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – புதிதாக பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஹாஃபிஸ் நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாஃபிஸ் நஸீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹாரிஸ் மற்றும் எம்.எஸ்.எம். தௌபீக் ஆகியோர் 20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து குறிந்த நால்வரிடமும் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை- சஜித்

தீர்மானத்திற்கு வந்துள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மி.மீற்றர் வரை பலத்த மழை