உள்நாடு

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோச் லைட் ஒன்றினை கொண்டுவந்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வலு வலுவிழந்து விலகிச் செல்லும் புரேவி

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

இலங்கையில் 35வது கொரோனா மரணம் பதிவானது