உலகம்

ஹமாஸின் ராணுவ பிரிவின் தலைவர் பலி – இஸ்ரேல் அறிவிப்பு.

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது.

கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்த போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

editor

3 மாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு