உள்நாடு

ஹகீமிற்கும் ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீமை எதிர்வரும் 04ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

திருத்தப்பட்ட VAT மசோதா மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு