அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவுக்கு பிணை

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இன்று (5) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவர் மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடவுச்சீட்டு பெறுவதில் நெரிசல் – விரைவில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி ரணில்

editor

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – நீதி அமைச்சர் ஹர்ஷன

editor

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு