உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணியின் உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சி விட்டு கட்சி பாய்பவர்களை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது – ஏ.சி.யஹ்யாகான்.

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க விரும்பவில்லை – எரான் மிகப் பொறுத்தமானவர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

editor

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்