உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் முதலாவது கூட்டம் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபையின் முதலாவது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறுகிறது.

பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது, வேட்பாளர்கள் தெரிவில் ஏற்பட்டு நடைமுறை ரீதியான பிரச்சினைகள் இதன்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர்

மதுபானத்தின் விலையில் மாற்றம்