உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இன்றைய (04) தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

editor

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை