சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குமார வெல்கம, துமின்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு