உலகம்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

(UTV|ஸ்பெயின்) – ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த தகவலை அவரது கணவரும் துணைப்பிரதமருமான பப்லோ இக்லேசியஸ் தெரிவித்தார். மேலும் அரசு உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை