உள்நாடு

´ஸ்புட்னிக்´ தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ´ஸ்புட்னிக்´ என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சின் கீழுள்ள தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நேற்று(10) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

மருத்துவ பீடங்களிலும் PCR பரிசோதனை

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor