உள்நாடு

ஷானி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(19) கூடவுள்ளது.

இதன்போது இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆணைக்குழுவின் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஷானி அபேசேகரவால் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் !

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

அந்தமான் கடலுக்கு அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம்